Kurumba (Father's Love)
4:28
YouTubeD. Imman - Topic
Kurumba (Father's Love)
Provided to YouTube by Sony Music Entertainment India Pvt. Ltd. Kurumba (Father's Love) · D. Imman · Sid Sriram · Madhan Karky Tik Tik Tik (Original Motion Picture Soundtrack) ℗ 2017 Sony Music Entertainment India Pvt. Ltd. Released on: 2018-01-04 Actor: Jayam Ravi Actor: Nivetha Pethuraj Director: Shakti Soundar Rajan Producer: V. Hitesh ...
2.8M viewsJan 4, 2018
Lyrics
குறும்பா ...
குறும்பா ...
குறும்பா ...
குறும்பா ...
உயரம் குறைந்தேன் உன்னால்
மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே
சிறகாய் விரிந்தேன் உன்னால்
தரையில் பறந்தேன் உன்னால்
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே
ஒற்றை cryon ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம்
உருளைச் சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம்
நொறுக்கிடுவோம் ...
குறும்பா என் உலகே நீதான் டா
குறும்பா என் உயிரே நீதான் டா
குறும்பா என் உலகே நீதான் டா
குறும்பா என் உயிரே நீதான் டா
விண்வெளி மீன்களில் எல்லாம்
உன் விழி தானே பார்ப்பேன்
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்
வெற்றிகள் ஆயிரம் வந்தால்
புன்னகையோடு ஏற்பேன்
உன்னிடம் மட்டும் தானே தோற்பேன்
ஆட்டம் போடும்போதெல்லம்
உலகே அழகாய் மாறும்
வீட்டுப்பாடம் செய்தாலோ
இரத்த அழுத்தம் ஏறும்
உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா
குறும்பா என் உலகே நீதான் டா
குறும்பா என் உயிரே நீதான் டா
குறும்பா என் உலகே நீதான் டா
குறும்பா என் உயிரே நீதான் டா
உளறல் மொழிகள் உன்னால்
Cartoon கனவும் உன்னால்
கிறுக்காய் ஆனேன் உன்னாலே
எறும்போடெறும்பாய் சில நாள்
பூனை நாயாய் சில நாள்
மனிதன் ஆனேன் உன்னாலே
விந்தை என்று கையில் வந்தாயே
என் மனம் குளிர
தந்தை என்று பட்டம் தந்தாயே
நான் தலை நிமிர
தலை நிமிர ...
குறும்பா என் உலகே நீதான் டா
குறும்பா என் உயிரே நீதான் டா
குறும்பா என் உதிரம் நீதான் டா
குறும்பா என் விடியல் நீதான் டா
குறும்பா குறும்பா குறும்பா குறும்பா
See more videos
Static thumbnail place holder